1)வாலிபன் சுற்றும் உலகம்’  திரைப்படம் .பல வருடங்களுக்கு   மீண்டும் ஏன் தி ரையிடப்படுகின்றது  ?

            இந்த  படம்  நிறைய தடுப்பூசிகள் போட வேண்டாம் என்று வலியுறுத்தி  எடுக்கப்பட்டது. சமீபத்தில் தொண்டை அடைப்பான் நோய் நிறைய  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வந்தது .நிறைய  குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்  உயிர் இழந்தார்கள் . அனைத்து  தடுப்பூசிகளும் ‘தடுப்பூசி அட்டவணை’ப்படி  போட்ட  குழந்தைகளுக்கும்   வருகின்றது . இதை  பார்த்து   பட குழுவினர்  வருத்தப்பட்டார்கள் .. மேலும் இது போன்ற நிகழ்வுகள் வர வாய்ப்பு உள்ளதால் மருத்துவ மாணவர்களுக்காவது  விழிப்புணர்வு  ஏற்படுத்துவோம் என்ற முயற்சியில்  படத்தின் தயாரிப்பாளரே ஒரு சில காட்சிகளுக்கு ஏற்பாடு  செய்துள்ளார் .

2)வாலிபன் சுற்றும் உலகம்திரைப்படம் தயாரிக்கும் எண்ணம் எப்படி வந்தது ?

            2005 ல்  ஒரு  ,மருத்துவர் ‘ தடுப்பூசிகளின்  மறுபக்கம் ‘ என்று மருத்துவ கருத்தரங்கில் பேச தயாரானார் .  அதற்க்காக  உலக அளவில்  தடுப்பூசிகள் சம்பந்தமாக நடந்த ஆய்வுகள்  மற்றும்  பிரச்சினைகளை  ஆராய்ந்து குறிப்பெடுத்தார் .  ஆனால்  அவர் எடுத்த குறிப்புகளை  கருத்தரங்கில்  உள்ள மருத்துவர்கள்  வாங்கி கிழித்து எறிந்து  விட்டார்கள் . இதனால் மனமொடிந்த நிலையில் இருந்தார் . இதை கவனித்த அவர் சகோதரர் ‘ 500 பேர்   உள்ள  அரங்கில் பேச    அனுமதிக்கவில்லை என்று கவலைப்படாதே , சினிமாவில்  வந்து  உன் கருத்தை நீயே பேசு  ஆயிரக்கணக்கான  மக்கள்  பார்ப்பார்கள்’  என்று ஊக்குவித்தார்.  அதோடு நிற்காமல் இதற்காக அவர் ஒரு  தமிழ் படத்தை தயாரிக்க முன் வந்தார் . இந்த படத்தை தயாரித்து லாபம் வரவிட்டலும்  பரவாயில்லை  நல்ல கருத்துக்கள் மக்களை சென்று சேரட்டும் என்று  கூறினார் . மேலும் மருத்துவர் என்ன சொல்ல நினைக்கிறாரோ  அதை சொல்லட்டும் என்று சுதந்திரம் கொடுத்தார். இது குழந்தைகள் உயிர் மற்றும் நாட்டின் பொருளாதாரம்  சம்பத்தப்பட்ட  கருத்துக்கள் என்பதால்  அந்த மருத்துவரே  கதை மற்றும்  திரைக்கதையை   மிகவும் கவனமாக எழுதினார். இந்த படத்துக்காக  பேசப்பட்ட இயக்குனர் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதால்  படத்தை இயக்கம் பொறுப்பையும்   அந்த மருத்துவரே பார்க்கும் சூழ் நிலை ஏற்பட்டது

            தடுப்பூசிகள்  போட பட்டினி  கிடந்து காசு சேமித்து தன் குழந்தைக்கு   தடுப்பூசிகள்  போடும்  நிறைய அம்மாக்கள் பார்த்து உள்ளோம் . பட்டினி  கிடந்து ஒரு  ஊசி போட்டவுடன் பிரச்சினை முடிவதில்லை, அடுத்த தடுப்பூசி  போட பட்டினி கிடக்க   வேண்டிய சூழ்நிலை உள்ளது .

3) ‘வாலிபன் சுற்றும் உலகம்’  படத்தை  படத்தை பற்றி  ஒரு சில வார்த்தைகள்

            தேவையில்லாத  தடுப்பூசிகள் பற்றி  விழிப்புணர்வு  ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம்

ஒரு சில  தடுப்பூசிகள்  தேவையில்லை என்று கூறினால்  இவர்   எதிராக  பேசுகிறார்  இவரை சிறையில் அடைக்க வேண்டும் ஈன்று சிலர்  பேசி வருகிறார்கள்  . 5  அல்லது 6  தடுப்பூசிகளை மேல்  போட்டால்  எல்லைக்கு தடுப்பூசிகளும்  பயனில்லாமல் போய் விடும் . எனவே   உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் 5 அல்லது  6  தடுப்பூசிகள் மட்டும் போட வேண்டும்   என்று மட்டும் வலியுறுத்துகிறார்  . மேலும் 100 %   தடுப்பூசிகளும் பக்க விளைவுகள் உள்ளது

துரதிர்ஷ்டவசமாக  நமது நாட்டில்  தடுப்பூசிகள்  பக்க விளைவுகள் பற்றி சரியான முறையில் தகவல்கள் தெரிவிப்பதில்லை . கடந்த 4  வருடமாக  நமது மருத்துவரே  நிறைய  பக்க விளைவுகளை பற்றி  ரிவித்துள்ளார் . அனா ல்  23/09/2019 அன்று நடந்த  கருத்தரங்கில்  டெல்லியில் இருந்து வந்த  தடுப்பூசிகள்  க்கபாந்த நான்கு வருடமாக  கோயம்பத்தூரில்  இருந்து ஒரு பக்க விளைவுகள் கூட   இருந்ததாக  அறிக்கை வரவில்லை என்று கூறினார் .  மே லும் 4 வருடங்களுக்கும் முந்திய  அறிக்கை எதுவும் இல்லை  என்றும்  கூறினார் .இதனால்  அதிர்ச்சியடைந்த  நமது மருத்துவர்  பக்க விளைவுகளால்  பாதிக்கப்பட்ட  இரண்டு குழந்தைகளை அந்த குழுவினரிடம் காண்பித்தார் .

 ‘தடுப்பூசிகள் அட்டவணைகள் ‘  கண்டிப்பாக போட வேண்டிய   தடுப்பூசிகள்’  , ‘ ஒரு சில சமயங்களில் போட  வேண்டிய தடுப்பூசிகள் ‘   ‘தேவையில்லாத தடுப்பூசிகள் ‘ என பிரிக்கப்பட வேண்டும்.

நமது உ டல்  உள்ள அங்கங்கள்  வேலை பழுவை    ஒரு அளவுக்கு  மேல்  தாங்கது

நமது உடலில் உள்ள  அங்கங்கள்  வேலை பழு    மிகவும் அதிகமானால்  செயல் இழந்துவிடும் . உதாரணத்திற்கு  மூன்று  அல்லது    நான்கு இட்லி  சாப்பிட்டால் நன்றாக   ஜீரணமாகும் .     ஒரு வேளைக்கு மூன்று இட்லி கள் , மூன்று தோசைகள்  , மூன்று சப்பாத்திகள்  மூன்று பூரிகள் ஒன்றாக  சாப்பிட்டால்  ஜீரணமாகாது   அதிக சுமை  தாங்காமல்  ஜீரண சக்தி செயல் இழந்துவிடும்    

இருபது   ,முப்பது தடுப்பூசிகள்   என்று போட்டால்  Immune system  செயல் இழந்துவிடும் . இதனால்  அனைத்து  ஊசிகளுக்கும்  நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது  . இப்போது தொண்டை அடைப்பான் நோய் வேகமாக பரவி  பல குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உயிரை பலி  வாங்கி வருகின்றது .

.தடுப்பூ சிகள்  கண்டிப்பாக தேவை  , சமயங்களில்  போட வேண்டியது  ,தேவை இல்லாதது என்று பிரித்து அட்டவணை போட வேண்டும்.

4)இந்த படம் எடுத்த நோக்கம் என்ன?

            தடுப்பூசிகளுக்கு  செலவு செய்துவிட்டு  பட்டினி கிடக்கும் அம்மாக்களை நிறைய  பார்த்து வருகின்றோம்.. நமது நாட்டில் உணவு  இல்லாததால்  இறக்கும் குழந்தைகள்  அதிகம் . தேவை இல்லாத  விலை அதிகமுள்ள  தடுப்பூசிகள்  போடுவதால்  உணவுக்கு  ஒதுக்கப்படும்  பணம்  போதாமல்  சத்து குறைவு ஏற்படும். . பொது மக்களிடமும்  ,மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கும் தேவை இல்லாத  விலை அதிகமுள்ள  தடுப்பூசிகள்  பற்றி   ஒரு விழிப்புணர்வு  ஏற்படுத்தும்   நோக்கத்தில்  எடுக்கப்பட்ட  படம் .

            இந்த படம்  சென்சார் போர்டு மெம்பர்களால்  பாராட்டப்பட் ட து

5) இதற்கான தீர்வு என்ன  ?

            கண்டிப்பாக தேவையான   தடுப்பூசிகள் , தேவையில்லாத  தடுப்பூசிகள்,  ,தேவையில்லாத  தடுப்பூசிகள் என்று பிரிக்கப்பட வேண்டும் . 5  அல்லது  6  தடுப்பூசிகள்  மட்டுமே போடப்பட வேண்டும்

            ‘நெல்லுக்கு  பாயும் நீர் புல்லுக்கும் பாய்கிறது’ .நாளடைவில்  புல்  அதிகமாகி  நெல்லும் விளையாது . இதை தவிர்க்க  தேவையில்லாத  தடுப்பூசிகள் போடுவதை தவிர்க்க வேண்டும் .

 ‘வாலிபன் சுற்றும் உலகம்அடையாள அட்டை

‘வாலிபன் சுற்றும் உலகம் திரைப்படத்தை காண வருபவர்கள்  ,‘திரைப்படத்தின்  நான்கு டிக்கெட்டுகளை  கொடுத்து  ஒரு  ‘வாலிபன் சுற்றும் உலகம்அட்டை‘யை பெற்று கொள்ளலாம் .இந்த வாலிபன் சுற்றும் உலகம்அடையாள அட்டையை  கொண்டு ஒரு ஆலோசனை ( தொலை பேசி மூலம் )  இலவசமாக பெற்று கொள்ளலாம் .

            ‘வாலிபன் சுற்றும் உலகம்அட்டை‘யை. படம் முடித்து ஒரு மணி நேரத்துக்குள்  பெற்று கொள்ளலாம் . உங்கள்  பெயர் ,விலாசம் ,ஆதார் எண்  கொடுத்து செல்லவும் .  இந்த வாலிபன் சுற்றும் உலகம்அட்டையை  பத்திரமாக வைத்து .கொள்ளவும்  இதை கொண்டு  மேலும்  பல  சலுகைகள்  பெறலாம் .

  நிபந்தனைகள்

 இது எங்களது -அனுபவத்தின்  மூலம்  கொடுக்கப்படும் இலவச ஆலோசனை  மட்டுமே .. எங்களது  ஆலோசனைகளை கடைபிடிக்கும்  முன்   தகுந்த   நிபுணர்களிடம்  ஆலோசனை  பெற்றுக்கொள்ளவும் ..  இலவச ஆலோசனை  மீது  வழக்கு  தொடர முடியாது.

Conditions

The suggestions are  given based on the experience of our   Everyone should get an expert opinion before  follwin our suggestions. Our  suggestions cannot be  legally challengesd s  we  advice to get an expert opinion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *