‘வாலிபன் சுற்றும் உலகம் திரைப்படத்தை காண வருபவர்கள்  ,‘திரைப்படத்தின்  நான்கு டிக்கெட்டுகளை  கொடுத்து  ஒரு  ‘வாலிபன் சுற்றும் உலகம்அட்டை‘யை பெற்று கொள்ளலாம் .இந்த வாலிபன் சுற்றும் உலகம்அடையாள அட்டையை  கொண்டு ஒரு ஆலோசனை ( தொலை பேசி மூலம் )  இலவசமாக பெற்று கொள்ளலாம் .

          ‘வாலிபன் சுற்றும் உலகம்அட்டை‘யை. படம் முடித்து ஒரு மணி நேரத்துக்குள்  பெற்று கொள்ளலாம் . உங்கள்  பெயர் ,விலாசம் ,ஆதார் எண்  கொடுத்து செல்லவும் .  இந்த வாலிபன் சுற்றும் உலகம்அட்டையை  பத்திரமாக வைத்து .கொள்ளவும்  இதை கொண்டு  மேலும்  பல  சலுகைகள்  பெறலாம் .

  நிபந்தனைகள்

 இது எங்களது -அனுபவத்தின்  மூலம்  கொடுக்கப்படும் இலவச ஆலோசனை  மட்டுமே .. எங்களது  ஆலோசனைகளை கடைபிடிக்கும்  முன்   தகுந்த   நிபுணர்களிடம்  ஆலோசனை  பெற்றுக்கொள்ளவும் ..  இலவச ஆலோசனை  மீது  வழக்கு  தொடர முடியாது.

Valiban sutrum Ulagam Card

          Those who  come to watch the  movie Valiban sutrum Ulagam  can get a ‘Valiban sutrum Ulagam  Card’ for each 4 tickets .A opinion ( Through telephone) free of cost can be obtained using this card . Keep the card safely so that  some more benefits  will be announced  later. The  compliment is given  for encouraging  others to get awareness  about  the health care .

Conditions-

The suggestions are  given based on the experience of our members  Everyone should get an expert opinion before  following our suggestions. Our  suggestions cannot be  legally challenged as  we  advice to get an expert  opinion.

One Comment on ‘வாலிபன் சுற்றும் உலகம்’ அட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *