Author: admin

INTERVIEW WITH THE DIRECTOR OF TAMIL MOVIE ‘VALIBAN SUTRUM UKAGAM ‘

1)Question- What is the specialty of the movie ? Answer- We have   produced a Tamil movie ‘Valiban sutrum ulagam ‘ with the intention of  imparting  some useful  knowledge  about  some health  related    problems  to those in medical profession and  common people.The concept of the movie  was  appreciated by the Doctors […]

‘வாலிபன் சுற்றும் உலகம்’ திரைப்படத்தின் இயக்குனருடன் ஒரு பேட்டி

1)வாலிபன் சுற்றும் உலகம்’  திரைப்படம் .பல வருடங்களுக்கு   மீண்டும் ஏன் தி ரையிடப்படுகின்றது  ?             இந்த  படம்  நிறைய தடுப்பூசிகள் போட வேண்டாம் என்று வலியுறுத்தி  எடுக்கப்பட்டது. சமீபத்தில் தொண்டை அடைப்பான் நோய் நிறைய  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வந்தது .நிறைய  குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்  உயிர் இழந்தார்கள் . அனைத்து  தடுப்பூசிகளும் ‘தடுப்பூசி அட்டவணை’ப்படி  போட்ட  குழந்தைகளுக்கும்   வருகின்றது . இதை  பார்த்து   பட குழுவினர்  வருத்தப்பட்டார்கள் […]

‘வாலிபன் சுற்றும் உலகம்’ அட்டை

‘வாலிபன் சுற்றும் உலகம் திரைப்படத்தை காண வருபவர்கள்  ,‘திரைப்படத்தின்  நான்கு டிக்கெட்டுகளை  கொடுத்து  ஒரு  ‘‘வாலிபன் சுற்றும் உலகம்’ அட்டை‘யை பெற்று கொள்ளலாம் .இந்த ‘வாலிபன் சுற்றும் உலகம்’ அடையாள அட்டையை  கொண்டு ஒரு ஆலோசனை ( தொலை பேசி மூலம் )  இலவசமாக பெற்று கொள்ளலாம் .           ‘‘வாலிபன் சுற்றும் உலகம்’ அட்டை‘யை. படம் முடித்து ஒரு மணி நேரத்துக்குள்  பெற்று கொள்ளலாம் . உங்கள்  பெயர் […]